Preset link download

editing

முதல் படி கீழே கொடுத்துள்ள பிரசட் லிங்க் என்கின்ற பட்டனை கிளிக் செய்யுங்கள் பிறகு அது உங்களது அறைகளில் ஓபன் ஆகும் பிறகு verifying லிங்க் என லோட் ஆகும் லோட் ஆகி முடித்தவுடன் verifying failedஎன வந்தால் உங்களுக்கு பிரசட் லிங்க் வேலை செய்யவில்லை என அர்த்தம் அதற்கு நீங்கள் XML பைல்களை பயன்படுத்த வேண்டும்

படி 2 verifying முடிந்தவுடன் இம்போட் ப்ராஜெக்ட் எனவரும் நீங்கள் இந்த பைலை இம்போர்ட் செய்ய நினைத்தால் இம்போட் ப்ராஜெக்ட் என்பதை கிளிக் செய்யுங்கள் அதன் பிறகு

படி 3 நீங்கள் இம்போர்ட் பட்டனை அழுத்திய பிறகு பைல் ஆனது டவுன்லோட் ஆகும் 1 முதல் 100 வரை லோட் ஆகும் பிறகு அது உங்களது alight motion செயலில் இம்போட் ஆகிவிடும்

ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் நமது telegram குரூப்பில் தொடர்பு கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *