How to Download Toon App in Tamil

போட்டோ எடிட்டிங் பதிவை காண வந்த அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.இந்தப் பதிவில் நமது சாதாரண போட்டோவை பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று Cartoon போட்டோவாக எவ்வாறு எடிட் செய்வது என்றும் அதனை எடிட் செய்வதற்கு தேவையான Background மற்றும் Pngஐ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். இந்த போட்டோவை எடிட் செய்வதற்கு நமக்கு Toon app என்ற செயலி தேவைப்படும். இந்த செயலி Android போனில் ஒரு மிகச்சிறந்த போட்டோ …

Read More